Map Graph

ஜேப்பியார் பொறியியல் கல்லூரி

ஜேப்பியார் பொறியியல் கல்லூரி தமிழ்நாட்டில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி. 2001ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையால் நிருவகிக்கப்படுகிறது. இது ஒரு கிருத்துவ சிறுபான்மை கல்வி நிறுவனமாகும்.

Read article